தமிழகம் ரிதன்யா வழக்கு: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு Oct 15, 2025 ரிதன்யா Icourt சென்னை திருப்பூர் கவிங்குமார் சென்னை: திருப்பூர் ரிதன்யாவின் 2 செல்போன்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்த காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரிதன்யாவின் செல்போன்களை சோதனை செய்யக்கோரி, அவரது கணவர் கவின்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தடிக்காரன்கோணத்தில் இடம் தேர்வு அரசு சித்த வர்ம பல்நோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும்?
அரசியலமைப்புச் சட்ட விழுமியங்களை உறுதியாக நம்பும் சோனியா, ராகுல் காந்தியை பாஜக பழிவாங்குகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தர்காவுக்கு சொந்தமான படி பாதையில் சென்று தீபம் ஏற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்: காவல்துறை வாதம்
அரசு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் பாஜக திட்டத்தை நீதித்துறை மீண்டும் அம்பலப்படுத்தி உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை விமான நிலையம் அருகில் ரூ.39.20 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!!