தமிழகம் இருசக்கர வாகனம் மோதி பெண் காவலர் உயிரிழப்பு..!! Oct 11, 2025 கிருஷ்ணகிரி உத்தங்கரை மாத்தூர் ராமாவதி கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை மத்தூர் அருகே இருசக்கர வாகனம் மோதி பெண் காவலர் உயிரிழந்தார். பணிக்காக இருசக்கர வாகனத்தில் காவலர் ரமாவதி சென்றபோது எதிரே வந்த பைக் மோதியது.
31 பேருக்கு வழங்கிய அரசு வேலையை ஐகோர்ட் ரத்து கோமாளி கூட்டத்திற்கு உச்சந்தலையில் அடித்த ஆணி: அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் விமர்சனம்
முதல்வரை விமர்சித்ததால் உடனே திமுக எம்எல்ஏ கைது; மற்ற தலைவர்கள் மீதான புகார் என்றால் பாரபட்சம் பார்ப்பதா? காவல்துறைக்கு ஐகோர்ட் கண்டனம்
இந்து சமய அறநிலையத்துறையில் நிர்வாக மாற்றம்; சென்னை, திருச்சி மண்டலங்கள் உருவாக்கம்: பக்தர்கள், கோயில்கள் சேவைகளுக்காக அரசு நடவடிக்கை
வேளச்சேரியில் கணவருடன் நடந்து சென்ற போது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு இன்ஸ்பெக்டர் அதிரடி கைது: போதையில் இருந்தாலே பெண்களிடம் சேட்டை செய்வதை வழக்கமாக வைத்திருந்தது விசாரணையில் அம்பலம்
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னையில் சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்த பிரதமர் தலையிட வேண்டும்: முதல்வர் விஜய் கடிதம்
முதல்வரின் அலுவலகம், பல்வேறு துறைகள் மாற்றம் செய்யப்படுவதற்கு தலைமைச் செயலக சங்கம் எதிர்ப்பு: பட்ஜெட் பணிகள் பாதிக்கும் அபாயம்
பட்ஜெட் கூட்டத் தொடர் கூட உள்ள நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது
முதல்வருக்கு மிரட்டல் விடுத்து பேசியதாக குற்றச்சாட்டு திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஊத்தங்கரை தவெக எம்ஏல்ஏ இளையராஜா மனு: வழக்கு தொடர்ந்த வாக்காளர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு
மின்வாரிய ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்யக்கோரி கோட்டைக்குள் அமைச்சரை முற்றுகையிட்ட பணியாளர்கள்: ‘பார்க்கலாம்’ என்ற பதிலால் கொந்தளிப்பு
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 9 மீனவர்களை மீட்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு தமிழக பாஜ வலியுறுத்தல்
ஒன்றிய பாஜ அரசின் பங்குடன் காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்காமல் தடுக்க சதி நடக்கிறது: தலைவர்கள் கண்டனம்
ஜார்ஜ் கோட்டையில் இருந்து நாமக்கல் மாளிகையின் 10வது தளத்துக்கு முதல்வர் அலுவலகம் மாற்றப்படுவதால் ஊழியர்கள், பொதுமக்களுக்கு பாதிப்பு: பாதுகாப்பு அதிகரிக்கும் நிலை உள்ளதால் குறைகளை சொல்ல தலைமை செயலகம் செல்ல முடியாத நிலை ஏற்படும் ஆபத்து
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஆளுநர் அந்தஸ்து கொடுக்காததால் பட்டமளிப்பு விழா புறக்கணிப்பு: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
ஆட்சிக் கட்டிலை காப்பாற்ற தமிழகத்தின் உரிமையை அடகு வைப்பதா? முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்