இந்தியா விளையாட்டு களத்திலும் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றுள்ளது: பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் Sep 29, 2025 சிந்தூர் நடவடிக்கை நரேந்திர மோடி தில்லி மோடி ஆசியா கோப்பை டெல்லி: விளையாட்டு களத்திலும் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றுள்ளது என பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
மண்டல பூஜைக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் 23ம் தேதி ஆரன்முளாவில் இருந்து புறப்படுகிறது
நவோதயா பள்ளிகள் குறித்து ஒன்றிய அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
தெலங்கானா மாநிலத்தில் பிரசாரத்தின்போது இறந்த பெண் வார்டு கவுன்சிலராக வெற்றி: கிராம மக்கள் செயலால் நெகிழ்ச்சி
சோனியாவுக்கு கடிதம் எழுதி கார்கே, ராகுல் குறித்து புகார்; முன்னாள் எம்எல்ஏ டிஸ்மிஸ்: காங்கிரஸ் கட்சி நடவடிக்கை
பணி நியமன கடிதம் கொடுத்த போது பெண் டாக்டரின் ஹிஜாபை அகற்றிய பீகார் முதல்வர்: சர்ச்சை வெடித்ததால் பரபரப்பு
டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசம்; காணொலி விசாரணையை பயன்படுத்துங்க: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரை
100 நாள் வேலை திட்டம் ‘விபி ஜி ராம் ஜி’ என பெயர் மாற்றம்; மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு நெருக்கடி: ஒன்றிய அரசின் புதிய மசோதாவால் பரபரப்பு
3 நாடுகள் சுற்றுப்பயணம் தொடக்கம்; பிரதமர் மோடிக்கு ஜோர்டானில் உற்சாக வரவேற்பு: மன்னரை சந்தித்து ஆலோசனை