ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்குகளில் 23% கணக்குகள், செயலற்ற நிலையில் உள்ளது: ஒன்றிய அரசு!

டெல்லி : ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட 56.04 கோடி வங்கிக் கணக்குகளில் 23% கணக்குகள், எந்த பரிவர்த்தனையும் இல்லாமல் செயலற்ற நிலையில் இருப்பதாக மக்களவையில் ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 2.75 கோடி, பீகாரில் 1.39 கோடி என நாடு முழுவதும் 13.04 கோடி வங்கிக் கணக்குகள் செயல்பாட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: