இந்தியா வங்கதேசத்தில் இருந்து சணல் பொருட்களை தரைவழியாக இறக்குமதி செய்ய இந்தியா தடை Aug 13, 2025 இந்தியா வங்காளம் தில்லி டெல்லி: வங்கதேசத்தில் இருந்து கயிறு, சணல் பொருட்களை தரைவழியாக இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது. ஏற்கெனவே ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்ப்ட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்திக்கு நோட்டீஸ்: ஈடி மனு தொடர்பாக பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
சிறப்பு தீவிர திருத்தத்தால் பீகாரில் 75 தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் மாறியது: உபி, தமிழ்நாட்டில் மிகவும் மோசம்
100 நாள் வேலை திட்டத்தை அழிப்பது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும்: உரிமைகளை காக்க ஒன்றிணைய சோனியா காந்தி அழைப்பு
வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யும் வகையில் அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி: ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்
குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில் ‘ஜி ராம் ஜி’ சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: 27ம் தேதி நடக்கும் காங்கிரஸ் செயற்குழுவில் முடிவு
நிதித்துறை இணை அமைச்சர் உத்தரபிரதேச மாநில தலைவரானதால் ஒன்றிய அமைச்சரவை விரைவில் மாற்றம்? தமிழ்நாடு உட்பட 5 மாநில தேர்தல் வருவதால் பாஜகவில் பரபரப்பு
உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை; அதிகார துஷ்பிரயோகம் பணபலத்தால் பாஜக வெற்றி: மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு