பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத்திட்டம் உருவாக்கியவர்களின் திருவுருவச் சிலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

பொள்ளாச்சி: பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத்திட்டம் உருவாக்கியவர்களின் திருவுருவச் சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பொள்ளாச்சி நீர்வளத் துறை அலுவலக வளாகத்திற்கு ‘சி.சுப்பிரமணியம் வளாகம்’ மற்றும் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரங்கங்களுக்கு ‘வி.கே.பழனிசாமி கவுண்டர் அரங்கம்’, ‘பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அரங்கம்’ எனப் பெயர்கள் சூட்டினார்.

Related Stories: