பராமரிப்பு மையத்தில் குழந்தை மீது தாக்குதல்

லக்னோ : நொய்டாவில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் ஒன்றரை வயது குழந்தையை பராமரிப்பாளர் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குழந்தையை தாக்கியும் கீழே போட்டும் கடித்தும் துன்புறுத்திய பராமரிப்பாளரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: