கரூர், ஜன. 29: கரூர் பைபாஸ் சாலை சுக்காலியூரில் சாலையோரம் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரூரில் இருந்து என்எச் 67 சாலை சுக்காலியூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 7 உடன் இணைகிறது.கரூர், ஜன. 29: கரூர் பைபாஸ் சாலை சுக்காலியூரில் சாலையோரம் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரூரில் இருந்து என்எச் 67 சாலை சுக்காலியூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 7 உடன் இணைகிறது.