கோவையில் 14, 15ல் பிசியோதெரபி பயிற்சி பட்டறை

கோவை, பிப்.13- கோவை சி.எம்.எஸ் கல்லூரியில் மாநில அளவிலான பிசியோதெரபி மற்றும்  உடற்பயிற்சி குறித்த இரண்டு நாள் இலவச பயிற்சி பட்டறை வரும் 14 மற்றும் 15 ஆகிய  தேதிகளில் நடைபெறுகிறது.

சி.எம்.எஸ் கல்லூரியின் விளையாட்டு துறை சார்பில் நடைபெறும் இந்த இலவச பயிற்சி பட்டறை காலை  9.30க்கு தொடங்கி மாலை 3.30 மணி வரை நடைபெறும். இதில்  பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் பங்கு பெறுவதற்கான முன்பதிவு  இன்றுடன் முடிவடைகிறது.

Related Stories: