சென்னை: தவெக அரசின் அலட்சியத்தால் திறந்தவெளி கிடங்குகளில் மழைநீரில் நனைந்து நெல்மூட்டைகள் வீணாகின்றன. நெல் மூட்டைகளை பாதுகாக்க தார்ப்பாய்கள் கூட இல்லாத அவலம் தொடர்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.