சென்னை: பதவி என்பது பொறுப்பு, அது சந்தோஷமாக பொழுதை கழிக்கும் இடமல்ல என்று உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் சினிமா பாடலுக்கு நடனமாடும் வீடியோவை பதிவிட்டு அதிமுக ஐ.டி. விங் விமர்சனம் செய்துள்ளது. அமைச்சர்கள் சினிமா மோகம் தாண்டி மாணவர்களின் எதிர்கால திட்டம் பற்றி சிந்திக்க தொடங்குவது எப்போது? முதலமைச்சர் எவ்வழியோ, அவ்வழிதானே அமைச்சர்களும் என்று குறிப்பிட்டு அதிமுக ஐ.டி. விங் விமர்சனம் செய்துள்ளது
