26ம் தேதி மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம்

 

சென்னை: சென்னை எழும்பூரில் வரும் 26ம் தேதி காலை 10 மணிக்கு மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறுகிறது. மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: