சென்னை: நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் தவெக அரசின் நிலைப்பாடு என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார். நீட் வினாத்தாளை கூட ஒன்றிய அரசால் சரியாக கொண்டு சேர்க்க முடியவில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில்தான் தவறு நடக்கிறது என அமைச்சர் கூறினார்.
