அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தவெக நிர்வாகிகள் ஆட்சி நடத்துவதில் கவனம் செலுத்தாமல் ரிலீஸ் வெளியிடுவதற்காக ஆட்டம் போடுகிறார்கள்.
– தமிழக பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்
மாற்றம் கொண்டு வருவோம் என்று சொன்ன தற்போதைய தவெக ஆட்சியில், நெல் மூட்டைகளை பாதுகாக்க தார்ப்பாய்கள் கூட இல்லை.
– அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
