தமிழகத்தில், தற்போதைய ஜோசப் விஜய் அரசின் மெத்தனத்தால் பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த மூதாட்டி வரை அனைவரின் பாதுகாப்பும் சூறையாடப்பட்டு வருகிறது. :- பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தகுதி தகுதி என சொல்லி திணிக்கப்பட்ட நீட், வினாத்தாள் பேப்பர் லீக், ஆள்மாறாட்டம், உடல் பரிசோதனை என மாபெரும் உயிர்கொல்லும் மோசடி ஆகியிருக்கிறது. :- தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
