அரசியல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் Jun 22, 2026 தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணி சென்னை ஜான் பாண்டியன் ஜி. வாசன் தமகா சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியேறுவதாக அந்த கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார். ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஜி.கே.வாசனின் தமாகா வெளியேறியது.
ஆட்சி நடத்துவதில் கவனம் செலுத்தவில்லை; அமைச்சர், எம்எல்ஏக்களின் ரீல்ஸ் ஆட்டமே நடக்கிறது: தமிழிசை சாடல்
‘ரூ.8 கோடி மோசடி செய்த உனக்கு கட்சி பாதுகாப்பாடா?’ சொந்த கட்சி பிரமுகரையே ஆபாசமாக திட்டிய தவெக எம்எல்ஏ: சமூக வலைதளத்தில் ‘பீப்’ ஆடியோ வைரல்
“மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி” – கூலாக ரீல்ஸ் எடுக்கும் சிங்கப்பெண் படை – உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
தவெக ஆட்சிக்கு வந்தால் 6 சிலிண்டர்கள் கொடுப்பதாக கூறினார்கள்; தற்போது ஆளையே காணவில்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி