டெல்லி: டெல்லியில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டதில் ஈடுபட்டனர். நீட் தேர்வு முறைகேடு, சிபிஎஸ்இ வினாத்தாள் விற்பனை உள்ளிட்ட விவகாரங்களை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்னும் சற்றுநேரத்தில் ஜந்தர்மந்தர் சென்று போராட்டத்துக்கு தலைமை தாங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.
