தமிழகம் விழுப்புரத்தில் தடம் புரண்ட ரயில் எஞ்சின் Aug 01, 2026 விழுப்புரம் விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் காலி பெட்டிகளை ஷெட்டிற்கு எடுத்துச் செல்லும் ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில்வே ஊழியர்கள் சுமார் 3 மணி நேரம் பொறுத்திரு பிறகு எஞ்சினை அப்புறப்படுத்தப்பட்டது.
உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் நியமன பட்டியல் தவெக வழக்கறிஞர்கள் அணியினர் பெயர் இருட்டடிப்பு: பதவி கிடைக்காததால் அதிருப்தி
காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் அமைதி மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான புரட்சியாக வெடிக்கும்: முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேட்டி
காரைக்குடியில் ரூ.100 கோடி கோயில் நிலம் மோசடி கோயில் நிலங்களுக்கு தாசில்தார்கள் தடையில்லா சான்று வழங்கக்கூடாது: சுற்றறிக்கை அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு
தவெக அரசு தள்ளுபடி செய்வதாக அறிவித்த நிலையில் பயிர்க்கடனை வட்டியுடன் செலுத்த நோட்டீஸ்: விவசாயிகள் கடும் அதிர்ச்சி
தவெக எம்எல்ஏ கார்த்திகேயன் மீதான குற்ற வழக்குகளை எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
காவிரி நீர் பிரச்னையில் தமிழகம்- கர்நாடகா மோதல் எதிரொலி; ராகுல்காந்தி- முதல்வர் விஜய் சந்திப்பு ரத்து: எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தவும் முடிவு
தென்மேற்கு பருவமழை குறைந்த மாவட்டங்களில் குடிநீர் விநியோகம், இதர பணிக்கு ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் விஜய் உத்தரவு