திருவள்ளுவர் மாவட்டம் புழலில் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

திருவள்ளுவர்: திருவள்ளுவர் மாவட்டம் புழலில் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புழல் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே முட்புதரில் கேட்பாரற்று கிடந்த 125 கிலோ செம்மரக்கட்டைகள் கடத்தி வந்து பதுக்கிய மர்ம நபர்கள் குறித்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: