கிளாஸ்கோ : காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தடகளம் பிரிவில் டெகாத்லான் போட்டியில் தேஜஸ்வின் சங்கர் 7976 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார் டெகாத்லான் (பத்து வகை தடகளப் போட்டி) இந்தியாவுக்கான முதலாவது பதக்கத்தை வென்று தேஜஸ்வின் சங்கர் வரலாறு படைத்தார்.
காமன்வெல்த் விளையாட்டு: டெகாத்லான் போட்டியில் வெண்கலம் வென்று தேஜஸ்வின் சங்கர் வரலாறு படைத்தார்!
- காமன்வெல்த் விளையாட்டு
- தேஜஸ்வின் சங்கர்
- கிளாஸ்கோ
- தேஜஸ்வின் சங்கர்
- காமன்வெல்த் விளையாட்டு டெ
- இந்தியா
