தமிழகம் வால்பாறை அருகே ஒற்றைக் காட்டுயானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு May 22, 2025 வால்பாறை கோயம்புத்தூர் மரியம்மாள் கோயம்புத்தூர் மாவட்டம் தின மலர் கோவை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த இடதுகரை குடியிருப்பு பகுதியில் உலவி வரும் ஒற்றைக் காட்டுயானை தாக்கி, மேரியம்மாள் (60) என்ற மூதாட்டி உயிரிழந்தார். தப்பி ஓடும் போது காயமடைந்த மற்றொரு மூதாட்டி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். The post வால்பாறை அருகே ஒற்றைக் காட்டுயானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு appeared first on Dinakaran.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வூதிய அறிக்கை குறித்து ஆராய ஜன.6ம் தேதி அமைச்சரவைக் கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி போதிய மதுபானங்கள் இருப்பில் வைக்க வேண்டும்: டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு
தென்மேற்கு வங்கக் கடலில் காற்று சுழற்சி நீடிப்பு தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கூட்டணிக்கு எதிராக பேசுபவர்கள் மீது காங்கிரஸ் தலைமையிடம் புகார் இந்தியா கூட்டணியில் எந்தவித சலசலப்பும் கிடையாது: செல்வப்பெருந்தகை பேட்டி
அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும் வெற்றிகள் நிறைந்த ஆண்டாக 2026 அமைந்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை விமான நிலையத்தில் ஏரோ பிரிட்ஜ் வசதி இல்லாததால் ஏடிஆர் ரக விமான பயணிகள் அவதி: சமூக வலை தளங்களில் சரமாரியாக புகார்
தொகுதி வாரியாக வெற்றி வேட்பாளர் பட்டியலை தலைமைக்கு சமர்ப்பியுங்கள்: மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.48.76 கோடியில் விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்
கரூரில் 41 பேர் பலியான சம்பவம் ஆதவ், நிர்மல்குமார் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு: மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு
திருப்பூர் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் போலீசாரை கத்தியால் குத்த முயன்ற வாலிபர் மன நலம் பாதிக்கப்பட்டவர்: போலீஸ் கமிஷனர் விளக்கம்