காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு செய்ய 15ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரசாரிடம் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனு நேற்று(31ம்தேதி) வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை 4ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு அளித்துள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சியினரின் வேண்டுகோளுக்கிணங்க, ஜனவரி 15ம்தேதி விருப்ப மனுக்கள் பெறுவது நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories: