தமிழகம் தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை May 27, 2025 துணை தலைவர் உதயநிதி தென்மேற்கு சென்னை துணை நாமக்கல் கவிஞர் மாளிகை சென்னை தலைமைச் செயலகம் சென்னை: தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது. The post தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை appeared first on Dinakaran.
திருவண்ணாமலையில் 2 நாள் வேளாண் கண்காட்சி: முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு
விபத்துகளை தவிர்க்கும் வண்ணம் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு புதிய கட்டுப்பாடு: போக்குவரத்து துறை அறிவிப்பு
2026 புத்தாண்டு தொடங்கும் போது ஓய்வூதியம் குறித்த நல்ல செய்தியை முதல்வர் அறிவிப்பார்: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் தீர்மானம்
கட்டுமான ஒப்பந்தத்தின்போது செலுத்திய முத்திரைத்தாள் கட்டணத்தை பத்திரப்பதிவில் கழித்துக் கொள்ளலாம்: புதிய வீடு வாங்குவோருக்கு அரசு சலுகை
பிரச்னை வரும் போது புத்தகம் படிப்பேன், டிவி பார்ப்பேன், வாக்கிங் செல்ல ஆரம்பித்து விடுவேன்: கிரிக்கெட்டில் நான் ஒரு ஆப் ஸ்பின்னர்; இளம் விளையாட்டு வீரர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலகலப்பான பேச்சு
சைக்கிள் மற்றும் பைக்குகளில் இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் இனி உரிமம் பெற வேண்டும்: உணவுப் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் முதல்வர் இன்றும், நாளையும் கள ஆய்வு: 4.82 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்; ரூ.3,868.74 கோடி திட்ட பணிகளை திறந்தும் வைக்கிறார்
தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாட்டம்: தேவாலயங்களில் நள்ளிரவு திருப்பலி; லட்சக்கணக்கானோர் பிரார்த்தனை
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை சீர்குலைக்க பாஜ ஆளும் மாநிலங்களில் தேவாலயங்கள் மீது தாக்குதல்; இந்து மதவாத கும்பலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்; இரும்புக்கரம் கொண்டு அடக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்