2000 ரூபாய் நோட்டுக்கள் நாளை முதல் தமிழக அரசு பேருந்துகளில் செல்லாது என அறிவிப்பு

சென்னை : 2000 ரூபாய் நோட்டுக்கள் நாளை முதல் தமிழக அரசு பேருந்துகளில் செல்லாது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2000 ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் கொடுத்தால் வாங்க வேண்டாம் என போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தி உள்ளது. 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற ரிசர்வ் வங்கி கொடுத்த காலக்கெடு, இன்னும் 4 நாட்களில் முடிகிறது. வங்கிகளில் 2000 நோட்டுக்களை மாற்ற முடியாது என்பதால் நடத்துனர்களுக்கு போக்குவரத்துக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post 2000 ரூபாய் நோட்டுக்கள் நாளை முதல் தமிழக அரசு பேருந்துகளில் செல்லாது என அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: