தமிழகம் சாலை விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு Jul 26, 2023 திருப்பூர் ஊத்துக்குளி தின மலர் திருப்பூர்: இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஊத்துக்குளி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். The post சாலை விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்
எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 200 அடி சாலை அமைக்கும் பணியில் கிராம சாலை துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
பொதுசுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது