தமிழகம் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! Jun 27, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வானிலை ஆய்வு மையம் கிருஷ்ணகிரி நீல்கிரி கோவை திருப்பூர் பிறகு நான் திண்டுக்கல் தென்காசி நெல்லா குமாரி சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரியில் மழைக்கு வாய்ப்புள்ளது. The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்
எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 200 அடி சாலை அமைக்கும் பணியில் கிராம சாலை துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
பொதுசுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது