தமிழகம் விஷச்சாராயம் சம்பவம்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 20 பேர் டிஸ்சார்ஜ் Jun 25, 2024 கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை CBCID தின மலர் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 20 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். விஷச்சாராயம் அருந்தி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் தனித்தனியாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். The post விஷச்சாராயம் சம்பவம்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 20 பேர் டிஸ்சார்ஜ் appeared first on Dinakaran.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக அதிமுகவினர் செயல்பட கூடாது: நிர்வாகிகள், தொண்டர்களுக்கு எடப்பாடி ரகசிய உத்தரவு
அண்ணா பல்கலை 44வது பட்டமளிப்பு விழாவில் 1,14,957 பேருக்கு பட்டம் உயர் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது: ஏஐசிடிஇ தலைவர் டி.ஜி.சீதாராம் பாராட்டு
மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்ட புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடக்கம்: மீதமுள்ள இடங்களை நிரப்ப 3 நாட்கள் அவகாசம்
தமிழகத்தில் 6 பொதுத்துறை வங்கிகளில் 665 எழுத்தர் பணியிடங்களுக்கு 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் தச்சர், பிளம்பர், பிட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்
குட்கா விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் காலாவதியாகிவிட்டது: ஐகோர்ட்டில் அரசு வாதம்
அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத்தில் சேர இன்று முதல் விவரங்களை பதிவு செய்யலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா ஆன்மிக பயணம்: 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், அமைச்சர் சேகர்பாபு தகவல்