தமிழகம் பெரம்பலூரில் பலத்த காற்றுடன் சாரல் மழை..!! Jun 20, 2024 பெரம்பலூர் வேப்பந்தட்டை கிருஷ்ணாபுரம் அரும்பவூர் மலையம்பட்டி மேட்டூர் கோரய்யர் பூலாம்பாடி தின மலர் பெரம்பலூர்: வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், அரும்பாவூர், மலையாளப்பட்டி பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. அ.மேட்டூர், கோரையாறு, பூலாம்பாடி பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. The post பெரம்பலூரில் பலத்த காற்றுடன் சாரல் மழை..!! appeared first on Dinakaran.
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்
எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 200 அடி சாலை அமைக்கும் பணியில் கிராம சாலை துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
பொதுசுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது