மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது மிக்ஜாம் புயல்

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல், மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக மணிக்கு 5 கி.மீ., வேகத்தில் நகர்ந்து சென்ற நிலையில் தற்போது நகரும் வேகம் சற்று அதிகரித்துள்ளது. மிக்ஜாம் புயல் நாளை மறுநாள் ஆந்திர மாநிலம் நெல்லூர்- மசூலிப்பட்டணம் இடையே கரையை கடக்கிறது.

The post மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது மிக்ஜாம் புயல் appeared first on Dinakaran.

Related Stories: