தமிழகம் கும்பக்கோணத்தில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து Aug 13, 2023 சென்னை சில்க்ஸ் துணி கடை கும்பகோணம் தஞ்சாவூர் சென்னை சில்க்ஸ் துணிக் கடை தஞ்சாவூர்: கும்பக்கோணத்தில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. The post கும்பக்கோணத்தில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து appeared first on Dinakaran.
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்
எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 200 அடி சாலை அமைக்கும் பணியில் கிராம சாலை துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
பொதுசுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது