உலகம் ஜப்பானில் ஹொக்கைடோ நகரில் மீண்டும் நிலநடுக்கம் : ரிக்டரில் 5.4 ஆக பதிவு!! Jan 24, 2024 ஹொக்கைடோ, ஜப்பான் டோக்கியோ ஜப்பான் ஹொக்கைடோ டோக்கியோ : ஜப்பானில் ஹொக்கைடோ நகரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஹொக்கைடோ நகரில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. The post ஜப்பானில் ஹொக்கைடோ நகரில் மீண்டும் நிலநடுக்கம் : ரிக்டரில் 5.4 ஆக பதிவு!! appeared first on Dinakaran.
பெருவில் பூமிக்கு அடியில் 60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு
அமெரிக்க அதிபர் தேர்தல்; டிரம்ப்புடன் விவாதம்: பைடன் திணறல்; புதிய வேட்பாளரை அறிவிக்க ஜனநாயக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி
டொனால்டு டிரம்ப் பணக்காரர்களுக்காகவே ஆட்சி நடத்தினார் பைடன்: அமெரிக்கா தகுதியான தலைவரை பெற்றிருந்தால் உக்ரைன் போர் தொடங்கியிருக்காது டிரம்ப் அனல் பரந்த நேரடி விவாதம்
கென்யாவில் வரி உயர்வை கண்டித்து போராட்டம்.. வன்முறையில் 13 பேர் பலி; நாடாளுமன்றத்திற்கு தீ வைப்பு; இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!!