தமிழகம் பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி வரை 2,22,802 மாணவர்கள் விண்ணப்பப் பதிவு May 29, 2024 சென்னை சென்னை: பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி வரை 2,22,802 மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். 1,72,412 பேர் கட்டணம் செலுத்தியும், 1,47,863 பேர் சான்றிதழை பதிவேற்றியும் விண்ணப்பம் பூர்த்தி செய்துள்ளனர். The post பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி வரை 2,22,802 மாணவர்கள் விண்ணப்பப் பதிவு appeared first on Dinakaran.
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்
எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 200 அடி சாலை அமைக்கும் பணியில் கிராம சாலை துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
பொதுசுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது