தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் இருந்து 1,050 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் இருந்து 1,050 சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மண்டலம் சார்பில் இயக்கபட உள்ளன. நவ.9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை 565 பேருந்துகளும், நவ.13-ம் தேதி முதல் 15 வரை 485 பேருந்துகளும் இயக்கபட உள்ளன.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் இருந்து 1,050 சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: