தமிழகம் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது..! Mar 15, 2024 இந்திய ஜனநாயகப் புலிகள் சென்னை மன்சூர் அலிகான் அஇஅதிமுக சென்னை: நடிகர் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது. அதிமுகவுடன் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் செயற்குழு கூட்டம் கூடுகிறது. The post இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது..! appeared first on Dinakaran.
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்
எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 200 அடி சாலை அமைக்கும் பணியில் கிராம சாலை துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
பொதுசுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது