தமிழகம் சென்னையில் வடகிழக்கு பருவமழை 50% அதிகம் பெய்துள்ளது: வானிலை மையம் தகவல் Dec 08, 2023 சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் வட கிழக்கு பருவமழை வட-கிழக்கு சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழை 50% கூடுதலாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்டோபர்.1 முதல் இன்று வரை இயல்பாக 781.5 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 1078.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. The post சென்னையில் வடகிழக்கு பருவமழை 50% அதிகம் பெய்துள்ளது: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்
எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 200 அடி சாலை அமைக்கும் பணியில் கிராம சாலை துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
பொதுசுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது