ஆம்பூர் அருகே ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: 5 பள்ளி குழந்தைகள் படுகாயம்

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே ஆட்டோ மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 5 பள்ளி குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர் . பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோ மீது லாரி மோதியதில் 5 குழந்தைகள் படுகாயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post ஆம்பூர் அருகே ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: 5 பள்ளி குழந்தைகள் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: