மனைவி என்று நினைத்து வேறொரு பெண்ணை கொன்ற வியாபாரி: ஆம்பூரில் பயங்கரம்
ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதியதில் அரிய வகை ரோ இன மான் உயிரிழப்பு-வனத்துறையினர் விசாரணை
ஆம்பூர் அருகே திடீர் தீயில் எரிந்து நாசமான கூரை வீடு
ஆம்பூர் அருகே நாய்க்கனேரி மலைகிராமத்தில் கனமழையால் விவசாய நிலங்களில் மழைநீர்: காட்டாற்றில் திடீர் வெள்ளபெருக்கு
கனமழை அறிவிப்பால் ஆம்பூரில் பிரியாணி திருவிழா ரத்து
ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலாற்றில் தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது: 200 கிராமங்கள் துண்டிப்பு
ஆம்பூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை ஆபாசமாக திட்டி அடிக்க பாய்ந்த மாணவன்: வீடியோ வைரலானதால் அதிரடி சஸ்பெண்ட்
ஆம்பூர் அருகே மலைக்காட்டில் விஷமிகள் வைத்த தீயால் எரிந்த மரங்கள்
ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டில் பிந்து மாதவர் கோயில் பிரமோற்சவ தேரோட்டம்-திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்
ஆம்பூர் அருகே துணிகரம் அடுத்தடுத்து 4 வீடுகளில் நகை, பணம் திருட்டு-மர்ம ஆசாமிகளுக்கு வலை
ஆம்பூரில் தறிகெட்டு ஓடிய லாரி மோதி தள்ளுவண்டி கடை, பைக்குகள் சேதம்: மக்கள் அலறியடித்து ஓட்டம்
ஆம்பூர் அருகே தண்ணீர் தேடி வருகிறது ஒரு வாரமாக சுற்றித்திரியும் ஒற்றை யானையால் புளி மகசூலில் இறங்கிய தொழிலாளர்கள் அச்சம்
ஆம்பூர் அருகே லாரி மீது வேன் மோதி கோர விபத்து!: வேன் ஓட்டுநர், பெண் தொழிலாளர்கள் உள்பட 4 பேர் பலி..10க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!
ஆம்பூர் பஸ் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி-கலெக்டர் பங்கேற்பு
ஆம்பூர் அருகே வீராங்குப்பத்தில் எருது விடும் விழாவில் காளைகள் முட்டி 10 பேர் காயம்-முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது
ஆம்பூர் அருகே வன உயிரின நாளில் மர்மமாக இறந்த 2 ஆண் மயில்கள்: பிரேத பரிசோதனைக்கு பைக்கில் எடுத்துச் சென்ற அவலம்
ஆம்பூர் அடுத்த சோமலாபுரத்தில் சடலம் அடக்கம் செய்ய ஆற்று வெள்ளத்தில் இறங்கி செல்லும் அவலம்-சுடுகாடு பாதை அமைக்க கோரிக்கை
ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் விண்ணில் பாய்ந்த ராக்கெட்டை ஆச்சரியத்துடன் பார்த்த மக்கள்
ஆம்பூரில் லோன் வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்து இரவோடு இரவாக காலி செய்த நிதி நிறுவனம்-பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு
ஆம்பூர் அருகே நாகப்பாம்பை கையால் பிடித்த பெண்