முதியவருக்கு மிரட்டல்: தொழிலாளி கைது

ஸ்பிக்நகர், ஜன. 18: தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு தெருவை சேர்ந்தவர் காளி மகன் கருப்பசாமி(55) தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் நடசேன் மகன் முத்துகிருஷ்ணன்(21) சென்டிரிங் தொழிலாளி. சம்பவத்தன்று கருப்பசாமி, அப்பகுதியில் நடந்து சென்றபோது முத்துகிருஷ்ணன் அவதூறாகபேசி கொலைமிரட்டல் விடுத்தார். புகாரின்பேரில் முத்தையா புரம் எஸ்.ஐ. ராஜபிரபு வழக்குபதிந்து முத்துகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: