தமிழகம் பெண் பாலியல் புகாரில் தேடப்பட்ட குமரியை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது..!! Mar 20, 2023 ஆயர் பெனடிக்ட் அனாரோ குமாரி குமரி: பெண் பாலியல் புகாரில் தேடப்பட்ட கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது செய்யப்பட்டார். வெளியூர் தப்பி செல்ல முயன்ற பாதிரியாரை நாகர்கோவில் பால் பண்ணை பகுதியில் வைத்து போலீஸ் கைது செய்தது.
போகிப் பண்டிகையின்போது பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம்: புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தல்
ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!