கூட்டணி விவகாரத்தில் தயக்கம், அழுத்தம், குழப்பம் இல்லை: டி.டி.வி. தினகரன்

சென்னை: கூட்டணி விவகாரத்தில் தயக்கம், அழுத்தம், குழப்பம் இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். உரிய நேரத்தில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வரும் என்றும் தெரிவித்தார்.

Related Stories: