சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட மாநாடு நடைபெற உள்ளது: நயினார் நாகேந்திரன்

சென்னை: சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட மாநாடு நடைபெற உள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள மூன்று இடங்களை தேர்வு செய்து பணிகளை மேற்கொண்டோம். என்.டி.ஏ. கூட்டணி கட்சிகளின் மாநாட்டுக்கான இடத்தை தேர்வு செய்ய பாஜக, அதிமுக நிர்வாகிகள் தீவிரம் கட்டி வருகின்றனர்.

Related Stories: