குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கெட்டுப்போன இறைச்சி வைத்திருந்த 4 கடைகளுக்கு தலா ரூ.30,000 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்து கடைகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
