தமிழகம் கோவையில் நாளை, நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை..!! Jan 13, 2026 கோவா குடியரசுத் துணைத் தலைவர் கோவை: குடியரசு துணைத் தலைவர் வருகையை ஒட்டி கோவையில் நாளை, நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அறிவித்தார்.
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி