தமிழகம் அரசலாறு தடுப்பணையில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு!! Jan 13, 2026 தஞ்சாவூர் ஹரிஷ் கும்பகோணம் தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே அரசலாறு தடுப்பணையில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் ஹரிஷ் (17) நீரில் மூழ்கி உயிரிழந்தார். நண்பர்களுடன் தடுப்பணையில் குளித்தபோது நீரில் மூழ்கி ஹரிஷ் உயிரிழப்பு; போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி