புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய்யாக வீடியோக்களை வெளியிட்டுள்ளது தெரிய வந்துள்ளது: பீகார் அதிகாரிகள் குழு தகவல்

கோவை: புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய்யாக வீடியோக்களை வெளியிட்டுள்ளது தெரிய வந்துள்ளது என பீகார் அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது. கோவையில் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் பீகார் மாநில ஊரக வளர்ச்சித்துறை செயலர் பாலமுருகன் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட வீடியோக்கள் பொய் என்பதை புலம்பெயர் தொழிலாளர்களிடம் விளக்கினோம் என அவர் தெரிவித்தார்.  

Related Stories: