வாக்கு எண்ணும் மையத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு..!!

ஈரோடு: வாக்கு எண்ணும் மையத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு நடத்தி வருகின்றனர். சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு நேற்று நடைபெற்று முடிந்தது.

Related Stories: