ஐபிஎல் 2023 தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா விலகல்!

மும்பை: காயம் காரணமாக நீண்ட நாட்களாக ஓய்வில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா, ஐபிஎல் 2023 தொடரிலும் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்பதும் சந்தேகம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மேலும் ஓய்வு தேவைப்படுவதால், 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் நேரடியாக விளையாடுவார் என கூறப்படுகிறது.

Related Stories: