தமிழகம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு Feb 21, 2023 அமைச்சர் சேகர்பாபு பகவதி அம்மன் கோயில் நாகர்கோவில்: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடை விழா மார்ச் 5-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி
பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு இடங்களை கூடுதலாக்கி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்