நடிகர் மயில்சாமி மறைவுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இரங்கல்

சென்னை: நடிகர் மயில்சாமி அவர்கள் திடீரென மரணம் அடைந்தார் என்கின்ற செய்தி இன்று அதிகாலை அவருடைய மகன் நண்பர் அன்பு அவர்களின் மூலம் அறிந்து அதிர்ச்சிக்குள்ளானேன்.அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும் அவரின் பால் அன்புகொண்ட ரசிகபெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Related Stories: