லால்குடியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஐகோர்ட் கிளை அனுமதி

மதுரை: திருச்சி மாவட்டம் லால்குடி கிராமத்தில் அரசு அறிவித்தபடி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. லால்குடியில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை என அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ததை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Related Stories: